வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் - நிகழ்வுகளும் நேற்றுகளும் மாறி மாறிச் சிந்தனையில் வந்து செல்கின்றன; சிந்தனையாகவும் மாறிச் செல்கின்றன.
நாளையை நேர் செய்ய நேற்றுகளையும் நிகழ்வுகளையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுகள் அது போன்று என்னுள் வரும் சில கேள்விகளின் பதிவுகளே!
Tuesday, November 21, 2006
நீ யாருக்குத் தோழி!
நிலவெரிந்த இரவுகள் நித்தம் என் நெருப்புக்குத் துணையாயின.
மனம் நிறைந்த கணங்களை எண்ணுங்கால் நான் மறுபடி உடைகிறேன்.
சேதுக்கரசி, உங்களுடைய மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. "நிலவெரியும் இரவுகள்" என்ற சொற்றொடர் ஆனந்தக்கும்மி படப்பாடலான "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது" என்ற பாடலின் தாக்கத்தாலானது.
2 comments:
இவ்வரிகள் அருமை:
//நிலவெரிந்த இரவுகள்
நித்தம் என்
நெருப்புக்குத் துணையாயின//
சேதுக்கரசி,
உங்களுடைய மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
"நிலவெரியும் இரவுகள்" என்ற சொற்றொடர்
ஆனந்தக்கும்மி படப்பாடலான "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது"
என்ற பாடலின் தாக்கத்தாலானது.
அன்புடன்,
நம்பி.பா.
Post a Comment